10th போதும்... ரூ.18,000 சம்பளத்தில் சூப்பர் வேலை

60பார்த்தது
10th போதும்... ரூ.18,000 சம்பளத்தில் சூப்பர் வேலை
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும்‌ One Stop Centre மையம் ஆனது Case worker, Security Guard, Multi Purpose Helper பணிக்கென காலியாக உள்ள பணிகளை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 07
* கல்வி தகுதி: டிகிரி / 12th / 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: கீழே கொடுப்பட்ட இணையதளத்தை பார்வையிடவும்
* ஊதிய விவரம்: ரூ.18,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 30.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/09/2024091944.pdf

தொடர்புடைய செய்தி