திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சி மலையாண்டிபட்டிணம் கிராமத்தில் நியாய விலை கடை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இது குறித்து லோக்கல் ஆப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டுள்ள நிலையில் தற்சமயம் குரல்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் பராமரிப்பு பணியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.