உடுமலையில் முளைப்பாரி ஊர்வலம்-பெண்கள் பங்கேற்பு

73பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சி 4 வது வார்டு யூ எஸ் எஸ் காலனியில் கடந்த 9ம் தேதி மதுரை
வீரன் கோவில் திருவிழா தொடங்கியது தீர்த்தம் எடுத்தல் சக்தி கும்பம் அழைத்தல் திருக்கல்யாணம் நடைப்பெற்றது. இந்த நிலையில் இன்று முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு தன்னாட்சி அப்பன் கோவிலில் துவங்கி கோவில் வரை ஊர்வலம் வாத்தியத்துடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி