ரீல்ஸ்-க்காக உயிரை பணயம் வைத்த இளைஞர் (வீடியோ)

55பார்த்தது
இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் ரயில் நிலையத்தில் வந்து ரயில் நிற்கும் போது, அதன் முன் நின்று ஸ்லோ மோஷனில் நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்கிறது. ரயில் வந்து நிற்கும் போது தண்டவாளத்திலேயே அப்படியே நிற்கும் அந்த வாலிபர், ரயில் அவர் அருகில் வந்த பின்பு கூட அசராமல் அப்படியே நின்றார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த இளைஞரை கடுமையாக சாடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி