வெள்ள நீரில் விழுந்த ஹெலிகாப்டர் (வீடியோ)

82பார்த்தது
பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியோருக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், முசாஃபர்பூர் பகுதியில் வெள்ளத்தில் விழுந்தது. ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிவாரண பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட உணவு பொருட்களை ஹெலிகாப்டருக்குள் புகுந்து மக்கள் எடுத்து சென்றனர்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி