மருத்துவமனையில் இருந்து அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்

69பார்த்தது
மருத்துவமனையில் இருந்து அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்
வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் ஆனார். உணவு ஒவ்வாமை காரணமாக நேற்றிரவு கடும் வயிற்று வலியால் அவதியடைந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நலம் தேறியதால் வீடு திரும்பினார். எனினும், அவர் அடுத்த 2 நாள்களுக்கு ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி