உடுமலை நகராட்சி எல்லையில் துர்நாற்றம் வாகன ஓட்டிகள் அவதி

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி எல்லை பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் மர்மநபர்கள் இறைச்சிக் கழிவுகள் குப்பைக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி