திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பள்ளியில் தமிழக அரசின் டிஎன்பிசி குரூப் 4 பயிற்சி வகுப்புகள் இன்று (ஜனவரி 28) துவங்கியது. விழாவில் மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் ஜோதிமணி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் சிறப்புரை ஆற்றினார் ஏற்பாடுகளை சண்முகசுந்தரம், விஜயகுமார் செய்திருந்தனர். இன்று 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.