மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான்.. உதயநிதி ட்வீட்

78பார்த்தது
மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான்.. உதயநிதி ட்வீட்
லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி