சிக்கன் பிரியரா நீங்கள்?.. இனி அளவோடு சாப்பிடுங்க

67பார்த்தது
சிக்கன் பிரியரா நீங்கள்?.. இனி அளவோடு சாப்பிடுங்க
சிக்கன் விரும்பிகளில் பலரும் பொறித்த சிக்கனை சாப்பிட விரும்புகின்றனர். இதனால் சிலருக்கு செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். வயிற்று வலி, வாய்வு, புளிப்புத்தன்மை, உப்புசம் போன்றவை உபாதைகள் ஏற்படக்கூடும். இதனை சமாளிக்க வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. புளிப்பான தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் குடிப்பது மிகவும் நல்லது. சிறிதளவு கீரையை வெந்தநிலையில் சமைத்து சாப்பிடுவது செரிமானப் பிரச்சனையில் இருந்து விலக உதவும்.

தொடர்புடைய செய்தி