MGM பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து.. மூவர் மீது வழக்கு

62பார்த்தது
MGM பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து.. மூவர் மீது வழக்கு
காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காடு அருகே MGM என்னும் பெயரில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இங்கு கேரிபியன் கிங் எனப்படும் ராட்சத கப்பல் ரைடில் இரண்டு கல்லூரி மாணவிகள் ஏறி அமர்ந்துள்ளனர். அப்போது ராட்சத இரும்பு கப் ஒன்று மாணவிகள் தலையில் விழுந்த வீடியோ காட்சி வெளியானது. இதில் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி