உடுமலை அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

68பார்த்தது
உடுமலை அருகே இலவச கண் சிகிச்சை முகாம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் வியாபாரிகள் சங்கம் உடுமலை அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அறக்கட்டளை கோவை சங்கரா கண் மருத்துவமனை மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் இலவச கண் சிகிச்சை முகாமில் 82 பேர் கலந்து கொண்டனர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இலவச கண் சிகிச்சை முகாமல் வியாபாரிகள் சங்கம் தலைவர் துரைசாமி ஆடிட்டர் கண்ணன் திருப்பூர் சிக்கன்னா கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் ஆடிட்டர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி