திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவிலில் உள்ள பத்மாவதி தாயார் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சேவா காலத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பால் தயிர் பன்னீர் குங்குமம் மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு மேற்கொள்ளப்பட்டது பின்னர் பக்தர்கள் அனைவரும் பக்தி பாடல்கள் வழிபட்டனர் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்