உடுமலையில் கொப்பரை ஏலம்

78பார்த்தது
உடுமலையில் கொப்பரை ஏலம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம்
நேற்று நடைபெற்றது ஏலத்திற்கு 13 விவசாயிகள் 28 மூட்டைகளில் 1400 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் முதல் தரம் கொப்பரை ரூ. 81. 21 முதல் ரூ. 90. 11 வரையும் 2-ம் தரம் ரூ. 68. 19 முதல் ரூ. 78. 86 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது மேலும் விவரங்களுக்கு உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நேரில் அணுகலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி