அமராவதி அணை பூங்காவில் அடிப்படை வசதிகள் அவசியம்

65பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர் இந்த நிலையில் அணை பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமலும் அடிப்படை வசதிகளும் இல்லாமல் காணப்படுகின்றன இதனால் கோடை விடுமுறைகள் கூட அமராவதி அணை பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது எனவே வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை கவர பூங்காவை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திய உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி