வாட்ஸ் அப்-ல் அசத்தலான அப்டேட்

67பார்த்தது
வாட்ஸ் அப்-ல் அசத்தலான அப்டேட்
வாட்ஸ் அப்-ல் "Voice Note Transcription" என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஆங்கிலம், இந்தி மொழியில் வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பும் குறுஞ்செய்திகளை, அதே மொழியில் எழுத்து வடிவில் மாற்றி (Transcript) டெக்ஸ்ட் மெசேஜ் ஆக அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட்டை முதற்கட்டமாக ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கு வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி