விஜய் பட்டு தெரிந்துக்கொள்வார் – கார்த்தி சிதம்பரம்

83பார்த்தது
விஜய் பட்டு தெரிந்துக்கொள்வார் – கார்த்தி சிதம்பரம்
தனியாக கட்சி நடத்துகிற சிரமம் பட்டால்தான் தெரியும். சகோதரர் விஜய்யும் பட்டு தெரிந்துக்கொள்வார் என எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், கொடியை வைத்து எதையும் கூற முடியாது. ஒரு புத்தகத்தை உள்ளே படித்துவிட்டுத்தான் அது எப்படி என்று சொல்ல முடியும். அட்டைப்படத்தை பார்த்துவிட்டு கலர் நன்றாக இருக்கிறது என்று என்னாலும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி