அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பாம்பாறு தூவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியதால் பாதுகாப்பு நேற்று இரவு உபரி நீர் 700 கன அடி மற்றும் வாய்க்கால் மூலம் திறக்கப்பட்டது. மொத்த 90 அடியில் தற்போது 89. 18 அடியாகவும் நீர்வரத்து 1392 கனஅடியாக உள்ளது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி