பொருளாதாரப் பின்னடைவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளால் முடிவெடுக்காத முடியாத மனநிலையில் நீங்கள் இருப்பீர்கள். அப்போது அதிலிருந்து மீண்டுவர முனிவர்கள், சித்தர்களை வழிபடுவது நல்லது என்கின்றனர். பல நூறு பேரை அழைத்து பூஜை, பஜனை நடத்தி வழிபடுவதை விட சித்தர்கள், முனிவர்கள் அல்லது மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று அமைதியாக சில நிமிடங்கள் தியானம் செய்தால் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த சூழலில் ஆடம்பரம் இல்லாத பக்திதான் தேவை என்பதால் இதனை பின்பற்றலாம்.