“சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்”

76பார்த்தது
“சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்”
அமெரிக்க முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.30) பேசியதாவது, “இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் 20% தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர். இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுக்கவே அமெரிக்கா வந்துள்ளேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி