காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு

1005பார்த்தது
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்பிகா. , இவர்
திருப்பூர் எஸ் வி காலனி பகுதியில் தாங்கிக் கொண்டு அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இதே
பனியன் நிறுவனத்தில்
ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் ரஞ்சித் என்பவர், வீட்டின் கட்டுமான பணிக்காக 5 லட்சம் ரூபாயை மூன்று மாதத்தில் கொடுத்து விடுவதாக கூறி காசோலையை கொடுத்துவிட்டு, அம்பிகாவிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ,
இந்நிலையில் பணத்தை கொடுத்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆனதால, ரஞ்சித் கொடுத்த காசோலை யை வங்கியில் கொடுத்த போது, வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திருப்பி வந்ததால், ரஞ்சித் தை நேரில் சந்தித்த கேட்டு போது, பணத்தை தர முடியாது என்று கூறியதால் மனமுடைந்த அம்பிகா காசோலையுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் உதயகுமாரை சந்தித்து முறையிட்டதாக கூறப்படுகிறது, இதனிடையே காவல் ஆய்வாளர் காசோலையை வாங்கிக் கொண்டும். , காசோலையை திருப்பிக் கொடுக்காமலும். ,
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி