சத்தீஸ்கர்: ராய்ப்பூரில் உள்ள பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி நேற்று (ஜன. 08) கழிவறையில் குழந்தை பெற்றெடுத்தார். பின்னர் குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசினார். இந்நிலையில் மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்காமல் அலட்சியமாக இருந்ததாக பள்ளி கண்காணிப்பாளர் ஜெய்குமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது மாணவியும், குழந்தையும் மருத்துவ சிகிச்சையில் உள்ளதோடு இது குறித்து விசாரிக்கப்படுகிறது.