தெலங்கானாவில் கிங் பிரஷர் பீர் விற்பனை நிறுத்தம்

71பார்த்தது
தெலங்கானாவில் கிங் பிரஷர் பீர் விற்பனை நிறுத்தம்
தெலங்கானா மாநிலத்தில் அரசு மதுபான கடைகளில் கிங்பிஷர் பீர் விநியோகத்தை நிறுத்துவதாக யுனைடெட் ப்ரூவரீஸ் (UPL) நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநில மதுபான கழகம் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக UPL நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.900 கோடி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மதுபான கடைகளில் வரும் காலங்களில் இனி கிங் பிஷர் பீர் கிடைக்காது என்பதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி