திருப்பதி நெரிசல்: மன்னிப்பு கோரி விளக்கமளித்த தேவஸ்தானம்

67பார்த்தது
திருப்பதி நெரிசல்: மன்னிப்பு கோரி விளக்கமளித்த தேவஸ்தானம்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவத்திற்கு தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. ஒரே கவுன்டரில் 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டது எதிர்பாராதது என விளக்கம் அளித்துள்ளது. "கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தேவஸ்தான குழு உறுப்பினர் பானு பிரகாஷ் கூறினார்.

தொடர்புடைய செய்தி