பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

77பார்த்தது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.21 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன. 09) தொடங்கி வைத்தார். ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் உள்ள தேதியின் அடிப்படையில் ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி