பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி ஓட்டுநர்களின் அடிப்படை சம்பளம், ஓய்வூதிய தொகையைத் தவிர்த்து ரூ.44,100 முதல் ரூ.42,800 வரை இருக்கிறது. சமையல்காரர்களின் அடிப்படை சம்பளம் ரூ.20,300. தகுதிகளின் அடிப்படையில் பேமெண்ட் லெவல் 1-ன் கீழ் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. எழுத்தர்கள் (கிளார்க்) அடிப்படை ஊதியம் ரூ.33,604. பேமெண்ட் லெவல் 2-ன் கீழ் ரூ.19,000 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.