பிஎஸ்என்எல்-ன் ரூ.107 திட்டம் 35 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 200 நிமிட அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது தவிர, 3ஜிபி டேட்டாவைப் பெறலாம். ரூ.153 திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளை பெறுவதோடு 26ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். குறைந்த டேட்டா உடன் அதிக வேலிடிட்டி பெற வேண்டும் என்று நினைத்தால் ரூ.107 திட்டம் சிறந்தது. டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் வேண்டும் என்றால் ரூ.153 திட்டம் சிறந்ததாக இருக்கும்.