அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை

67பார்த்தது
திருப்பூர் மாநகரில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. திருப்பூர் மாநகரில் ராயபுரம், ஆண்டிபாளையம், மங்கலம், கருவம்பாளையம், செரிப் காலனி, கல்லாங்காடு, பாளையக்காடு, கோல்டன் நகர், மன்னரை, பிச்சம்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி