கஸ்தூரிக்கு அளித்த ஜாமீனில் நிபந்தனை தளர்வு

85பார்த்தது
கஸ்தூரிக்கு அளித்த ஜாமீனில் நிபந்தனை தளர்வு
தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான நடிகை கஸ்தூரி கடந்த நவ. 21-ல் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் கஸ்தூரிக்கு அளித்த ஜாமீனில் நிபந்தனையை தளர்த்தி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல் நிலையத்தில் கையெழுத்திட விதித்த நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி