7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

77பார்த்தது
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நேற்று (டிச.01) வலுவிழந்த ஃபெஞ்சல் புயல், வடதமிழக உள் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி