“புயல் பாதிப்புகளை ஒன்றிய அரசு பார்வையிட வேண்டும்”

81பார்த்தது
“புயல் பாதிப்புகளை ஒன்றிய அரசு பார்வையிட வேண்டும்”
விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, நிவாரணம் வழங்கவும் தேவையான நிதி வழங்கிடவும், பாதிப்புகளை பார்வையிடவும் ஒன்றிய அரசின் குழுவை அனுப்பி வைக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி