தி. மு. க. ஆட்சியில் திருப்பூர் பனியன் தொழில், விசைத்தறி தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் நலிவடைந்து விட்டன. இங்கு உள்ள தொழில்களை காப்பாற்ற முடியாத முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்று தொழில் முதலீட்டிற்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் இன்று(செப்.10) கூறினார்.