சுற்றுலா செல்ல ஏதுவான அழகும், அமைதியும் நிறைந்த நாடுகள்.!

77பார்த்தது
சுற்றுலா செல்ல ஏதுவான அழகும், அமைதியும் நிறைந்த நாடுகள்.!
உலக சுற்றுலா தினமான இன்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், டென்மார்க், ஸ்லோவேனியா, மலேசியா ஆகிய நாடுகள் அமைதி குறியீடு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இங்கு அழகிய தீவுகள், பூங்காக்கள், மலைப்பிரதேசங்கள், ஏரிகள், ஆறுகள், வசீகரமான கிராமங்கள் என சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி