தங்கம் விலை நேற்று (செப் 26) சவரன் ரூ.56,480க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப் 27) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.46,960க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,870க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.102க்கும், ஒரு கிலோ ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.