அவினாசி: இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி

545பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெக்கலூரில் உள்ள ராயர் கிளினிக் வாசலில் பூட்டிய நிலையில் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை மாஸ்க் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் சாவகாசமாக நோட்டமிட்டனர். பின்னர் அவர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி