பெண் குழுந்தைகளுக்கு இந்த ஒரு பொருளை சாப்பிடக் கொடுங்கள்

83பார்த்தது
பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் ஒரு பொருள் தான் பாதாம் பிசின். இதை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இதனால் உடலில் பல மாற்றம் ஏற்படும். முகப்பொலிவு அதிகரிக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும். தலைமுடி கருமையாக வளரும். பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சீராக இருக்கும். குழந்தைகள் பருவமடைந்த பின்னர் இந்த பாதாம் பிசினை அடிக்கடி கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு அரணாக இருக்கும்.

நன்றி: Shree Varma

தொடர்புடைய செய்தி