மனைவியின் கழுத்தை அறுத்து தப்பி ஓடிய கணவனை கைது!!

65பார்த்தது
பல்லடத்தில் முதல் கணவனுடன் பேசியதால் இரண்டாவது கணவன் ஆத்திரம்!!


மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்து தப்பி ஓடிய கணவனை கைது செய்த போலீசார்!!



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் அசினா. இவருக்கு அபுதாகிர் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனைத் தொடர்ந்து ஹசீனாவிற்கு குமார் என்பவர் உடன் இரண்டாம் திருமணம் ஆகி வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு குமார் மது போதையில் ஹசீனா தங்கி இருந்த வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வேல்முருகட்டத்தில் ஆத்திரமாணித்த குமார் கையில் வைத்திருந்த பிளேடால் ஹசீலாவின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த அசினாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

தொடர்புடைய செய்தி