2025-ம் ஆண்டு முதல் உருவாகும் புதிய தலைமுறை!

63பார்த்தது
2025-ம் ஆண்டு முதல் உருவாகும் புதிய தலைமுறை!
தற்போது ஜென் Z தலைமுறை டிரெண்டிங்கில் உள்ள நிலையில், 2025 ஜனவரி 1 முதல் ஜென் பீட்டா என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளது. 2025 முதல் 2039 வரையிலான காலக்கட்டத்தில் பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்றழைக்கப்படுவர். இந்த தலைமுறை பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் ஜென் பீட்டாவாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி