ஜனவரியில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது தெரியுமா?

79பார்த்தது
ஜனவரியில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது தெரியுமா?
ஜனவரி 1 - புத்தாண்டு
ஜனவரி 12 - இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 14 - தைப் பொங்கல்
ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16 - உழவர் திருநாள்
ஜனவரி 25 - நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளுடன் மொத்தம் 9 நாட்கள் வங்கிகள் மற்றும் அரசு விடுமுறையாகும்.

தொடர்புடைய செய்தி