TTF வீடியோவால் செல்லப்பிராணிகள் கடையில் சோதனை

61பார்த்தது
TTF வீடியோவால் செல்லப்பிராணிகள் கடையில் சோதனை
யூடியூபர் டி.டி.எப். வாசன் கையில் பாம்பு உடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அரியவகை கிளி மற்றும் ஆமையை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு இங்கு, தனது பாம்புக்கு கூண்டு வாங்கிச் சென்றதாகவும், பாம்பும் விற்கப்படுவதாகவும் டி.டி.எப் வாசன் வீடியோவில் கூறியிருந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி