தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 30) தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, "இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் டாப்பாக உள்ளனர். மதிப்பெண்கள் பெறுவதில் டாப், நாட்டிலேயே அதிகமாக உயர்கல்வியில் சேருவதிலும் டாப் மற்றும் உயர்கல்வியை வெற்றிகரமாக முடித்துவிட்டு வேலைக்கு செல்வதிலும் நமது மாநில பெண்களே டாப்" என பேசினார்.