அரசுபேருந்தில் மோதப்போன குதிரை ரோட்டில் மிரண்டு வைரல் வீடியோ

52பார்த்தது
அரசு பேருந்தில் மோதப்போன குதிரை நடு ரோட்டில் மிரண்டு அலப்பறை வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் சாலை 63 வேலம்பாளையம் என்ற பகுதியில் நடு ரோட்டில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக குதிரையை ஓட்டி சென்றார் அப்போது குதிரை மிரண்டு எதிரே வந்த அரசு பேருந்து மற்றும் கார்கள் மீது மோதச்சென்றது இந்நிலையில் குதிரையை ஓட்டி வந்த வாலிபர் இழுத்துப் பிடிக்கவே ஆபத்தான நிலையில் தப்பித்து நடுரோட்டில் கட்டுப்பாடு இன்றி குதிரை மிரண்டது இதனால் குதிரை செய்த அலப்பறை தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி