அண்ணாமலை டெல்லி பயணம் - ஜே.பி.நட்டாவுடன் முக்கிய ஆலோசனை

81பார்த்தது
அண்ணாமலை டெல்லி பயணம் - ஜே.பி.நட்டாவுடன் முக்கிய ஆலோசனை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 7ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி செல்லவுள்ள அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில், இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி