ரேக்கி பவுண்டேஷன் உடன் இணைந்த சென்னை ஐ.ஐ.டி

67பார்த்தது
ரேக்கி பவுண்டேஷன் உடன் இணைந்த சென்னை ஐ.ஐ.டி
சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸ், 'ரேக்கி ஃபவுண்டேஷன் ஃபார் ஹேப்பினஸ்' உடன் இணைந்து, மகிழ்ச்சி அறிவியலுக்கான 'ரேகி சிறப்பு மையம்' என்ற அமைப்பை அமைத்துள்ளது. ரேகி ஃபவுண்டேஷன் ஃபார் ஹேப்பினஸ் என்பது ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த முயற்சியின் மூலம், ஐ.ஐ.டி மெட்ராஸ் மகிழ்ச்சி அறிவியலில் ஆராய்ச்சி மற்றும் கல்வியை முன்னேற்றுவிப்பதாக கூறப்படுகிறது. மேலும், முழுமையான கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அதன் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் எனப்படுகிறது.

தொடர்புடைய செய்தி