லட்சங்களில் மாத சம்பளம் தரும் Data Science படிப்பு

84பார்த்தது
லட்சங்களில் மாத சம்பளம் தரும் Data Science படிப்பு
ரூ.4 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளம் தரக்கூடிய Data Science படிப்பில் தரவுகளை சேகரிப்பது, பகுப்பாய்வு செய்வது உட்பட பல பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 12ம் வகுப்பில் கணிதம், கணினி அறிவியல் படித்தவர்கள் இந்தத் துறையை தேர்வு செய்யலாம். பெருநிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தப்படும் Data Science உங்களின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களில் டேட்டா சயின்டிஸ்ட்-க்கு மாத சம்பளம் பல லட்சங்களில் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி