திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே எரிப்பாளையம் சந்திப்பில் திருப்பூர் சாலை செஞ்சேரிமலை சாலை சந்திக்கிறது இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பகுதியில் ரவுண்டான அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ரவுண்டானா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.