திருப்பூர் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் எடுத்து சொல்லுகின்றனர். இந்த நிலையில் பாசன நீரை தடுக்க ஏற்படுத்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு ரோந்து செல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தண்ணீர் திருட்டை தடுக்க அமைக்கப்பட்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பியுள்ளனர்.