5 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத அல்லது பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத இந்திய கிரிக்கெட் வீரர் 'uncapped player' எனக் கருதப்படுவார். ரூ.4 கோடி ரூபாய்க்கு ஒரு 'uncapped player'-ஐ அணியில் தக்கவைத்துக்கொள்ளலாம். இந்த விதிமுறையின்படி மகேந்திர சிங் தோனியை அணியில் தக்கவைத்துக்கொள்ள முடியும். தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்கவைத்துக் கொள்வது சிஎஸ்கேவுக்கு எல்லா வகையிலும் லாபகரமாக இருக்கும். இந்த விதி பிசிசிஐ-யால் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.