இந்திய சந்தையில் அறிமுகமான சாம்சங் S24 FE

79பார்த்தது
இந்திய சந்தையில் அறிமுகமான சாம்சங் S24 FE
சாம்சங் கேலக்ஸி S24 FE இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ப்ளூ, கிராபைட், மின்ட் என 3 நிறங்களில் இது கிடைக்கிறது. 6.7inch FHD Display, 8GB RAM, இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த os, 7 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்டுகள், 50MP ப்ரைமரி கேமரா, 10 MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 4700mAh பேட்டரி, 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது. 8GB RAM, 128GB மாடல் விலை ரூ.59, 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி