வசூலில் மிரட்டும் 'தேவரா - 1'

69பார்த்தது
வசூலில் மிரட்டும் 'தேவரா - 1'
'தேவரா - 1' திரைப்படம் உலகம் முழுவதும் 2 நாளில் ரூ.243 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் வசூல் குறையவில்லை.

தொடர்புடைய செய்தி